Uber ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். நீங்கள் விபத்தில் சிக்கியிருந்தால், தயவுசெய்து பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:
பாதுகாப்பு > "எனக்கு விபத்து ஏற்பட்டது" என்பதற்குச் செல்லவும். அடுத்து, என்ன நடந்தது என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள். நீங்கள் சரியான பயணத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்களா என்பதைச் சரிபார்த்து, கிடைக்கும் அனைத்துத் தகவல்களையும் இங்கே குறிப்பிடுங்கள். அனைவரது பாதுகாப்பையும் உறுதிசெய்து தேவையான பிற தகவல்களைச் சேகரிக்க எங்கள் குழு உறுப்பினர் ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார்.