பயணத்தை ரத்துசெய்தல்

நீங்கள் ஒரு பயணக் கோரிக்கையை உறுதிசெய்த பின் பயணியைச் சந்திக்க முடியாவிட்டால், ஆப்பைப் பயன்படுத்தி உங்கள் தரப்பிலிருந்து பயணத்தை ரத்துசெய்யலாம்:

  1. கீழ்ப்புற வலது மூலையில் உள்ள மெனு ஐகானை தட்டவும்
  2. பயணியின் பெயருக்கு அடுத்துள்ள முப்புள்ளி ஐகானை தட்டவும்
  3. "ரத்துசெய்" என்பதைத் தட்டவும்.
  4. ரத்து செய்ததன் காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்