vault.uber.com தளத்தில் Uber உடன் நேரடி செலுத்தலை அமைக்கும்போது உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க 4 இலக்கப் "பின்" ஐ உங்கள் கைபேசிக்கு SMS மூலம் Uber அனுப்பும். இந்தப் "பின்" எண், உங்கள் வங்கித் தகவலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகும்.
உங்கள் எண்ணிற்கு SMS வரவில்லை எனில், உங்கள் வங்கித் தகவலைப் புதுப்பிப்பதற்கான "பின்" சரிபார்ப்பு எண்ணைப் பெற, Uber கணக்கில் கைபேசி எண்ணைப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம்.
கைபேசி எண்ணைப் புதுப்பிக்க:
இப்போதும் உங்கள் கைபேசி எண்ணைப் புதுப்பிக்க முடியவில்லை என்றாலோ Uber இடமிருந்து SMS செய்தியைப் பெறவில்லை என்றாலோ கீழே உள்ள பாதுகாப்புக் கேள்விக்குப் பதிலளித்து, பயன்படுத்த விரும்பும் கைபேசி எண்ணை உள்ளிடவும். நாங்கள் உங்களுக்காக அதைப் புதுப்பிப்போம்.