வாக்கர்கள், கைத்தடிகள், மடக்கும் சக்கர நாற்காலிகள் அல்லது இதர துணைச் சாதனங்களை உபயோகிக்கும் பயணிகளை இயன்றவரை ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பயணி கூடுதல் உதவியைக் கோரும்போது உங்களால் அவருக்கு நேரடியாக உதவ முடியாவிட்டால், பயணியிடம் அதைத் தெரிவித்து வேறொரு ஓட்டுநர் மூலம் பயணச் சேவை பெறுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.