ஓட்டுநர்கள் நேரடி செலுத்தல் மூலம் வருமானத்தைப் பெறுகிறார்கள். நேரடி செலுத்தல்களைப் பெற, நீங்கள் வங்கிக் கணக்கைச் சேர்க்க வேண்டும், அதை நீங்கள் ஓட்டுநர் ஆப் அல்லது wallet.uber.com தளத்தில் செய்யலாம்.
ஓட்டுநர் ஆப் மூலம் வங்கிக் கணக்கைச் சேர்க்க:
- பிரதான பட்டியலைத் திறக்க, மெனு ஐகானை (மூன்று கோடுகள்) தட்டுங்கள்.
- "கணக்கு" அதன்பிறகு "பேமெண்ட்" என்பதைத் தட்டவும்.
- "வங்கி கணக்கைச் சேர்" என்பதைத் தட்டவும்.
- உங்கள் கணக்குத் தகவலை உள்ளிட அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
- "சமர்ப்பிக்கவும்" என்பதைத் தட்டவும்.
- "பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்" என்பதைத் தேர்ந்தேடுக்கவும்.
- "பெறுக" என்பதைத் தேர்ந்தெடுத்து, பின் "வங்கி கணக்கைச் சேர்க்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் கணக்குத் தகவலை உள்ளிட அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.