டெலிவரி மதிப்பீடுகள் ஏன் முக்கியம்?

தரமதிப்பீடுகள் வாடிக்கையாளரின் திருப்தியை பிரதிபலிகின்றன. வாடிக்கையாளர்களின் அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தால், அவர்கள் ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

உங்கள் தரமதிப்பீடு உங்கள் நகரத்துக்கான குறைந்தபட்ச டெலிவரி மதிப்பீட்டை நெருங்கத் தொடங்கினால், நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். உங்கள் டெலிவரி தரமதிப்பீடு உங்கள் நகரத்திற்கான குறைந்தபட்ச அளவை விட தொடர்ந்து குறைவாக இருந்தால், நீங்கள் தளத்திற்கான அணுகலை இழக்க வாய்ப்புள்ளது.