எனது ஓட்டுநர் தரமதிப்பீடும் டெலிவரி தரமதிப்பீடும் ஒன்றா?

பயணத் தரமதிப்பீடுகளும் டெலிவரி தரமதிப்பீடுகளும் கூட்டப்படுவதோ அவற்றைச் சேர்த்து சராசரி கணக்கிடப்படுவதோ இல்லை. நீங்கள் பயணங்கள், டெலிவரிகள் ஆகிய இரண்டையும் செய்தால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான ஒட்டுமொத்தத் தரமதிப்பீடுகள் இருக்கும்.