How to update or add bank information to your driver account

உங்கள் வங்கித் தகவலை ஓட்டுநர் ஆப் அல்லது wallet.uber.com மூலம் சேர்க்கலாம்.

ஓட்டுநர் ஆப்:

  1. மேல் இடது மூலையில் உள்ள மெனு பொத்தானைத் (மூன்று கோடுகள்) தட்டவும்.
  2. வாலெட் > பேமெண்ட் முறைகள்> வங்கிக்கணக்கு என்பதைத் தட்டவும்.
  3. "திருத்துக" என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டு "முடிந்தது" என்பதைத் தட்டவும்.

wallet.uber.comதளத்தில்:

  1. இடதுபுறத்தில் உள்ள "வாலெட்" என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் வங்கிக் கணக்கைக் கிளிக் செய்யவும்.
  3. "திருத்துக" என்பதைக் கிளிக் செய்து உங்கள் கணக்குத் தகவலை தேவைக்கேற்றபடி புதுப்பிக்கவும்.
  4. "சமர்ப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.