நான் ஓர் ஆர்டரை டெலிவரி செய்யச் சென்று கொண்டிருக்கும்போது அது ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வது?

நீங்கள் ஏற்றுக்கொண்ட ஆர்டர் ரத்துசெய்யப்பட்டால், உங்கள் ஓட்டுநர் ஆப்பில் பாப்-அப் அறிவிப்பைப் பெறுவீர்கள். ரத்து செய்யப்பட்ட ஆர்டர்களுக்கான உணவை தயவுசெய்து பாதுகாப்பான முறையில் அகற்றுங்கள்.

நீங்கள் இறங்குமிடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் வழியில், ஆர்டர் ரத்து செய்யப்பட்டால், நீங்கள் இன்னும் பிக்அப் கட்டணத்தைப் பெறுவீர்கள். இந்த பேமெண்ட், ஆப்பின் சம்பாத்தியம் என்ற பிரிவில் காட்டப்படும்.