வேறொருவர் ஏற்கனவே உங்கள் ஆர்டரை எடுத்திருப்பதாகத் தோன்றினால், உங்கள் ஆப்பில் ஆர்டர் நிலையை பார்க்கவும் அல்லது அதை உறுதிப்படுத்தும்படி உணவகத்திடம் கேட்கவும்.
ஆர்டர் இன்னும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தால், அதுபற்றி விசாரிக்க உதவி மையத்தைத் தொடர்புகொள்ளவும். ஆர்டர் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இல்லை என்றால், கீழே உள்ள நிலைமாற்று என்பதைக் கிளிக் செய்து அதை எங்களுக்குத் தெரிவிக்கவும், அப்போது எங்களால் இந்த ஆர்டரைப் பரிசீலிக்க முடியும்.