Using other apps and receiving calls while the Uber app is active

நீங்கள் வேறு ஆப்கள் அல்லது கைபேசியைப் பயன்படுத்தும் போதும் ஓட்டுநர் ஆப் தொடர்ந்து இயங்கும். உங்கள் பயணங்களுக்குரிய துல்லியமான கட்டணங்கள் பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்ய GPS தகவல் தொடர்ந்து சேகரிக்கப்படும்.

வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்பாட்டுக்கான உள்ளூர் விதிமுறைகளைப் பின்பற்றவும்.