கொரோனா வைரஸ் அரசு நிவாரணம்

கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான அரசாங்க நிதி நிவாரணம் குறித்த தகவல்களை நீங்கள் தேடும் பட்சத்தில், மேலும் அறிய கீழே உள்ள அரசாங்க நிவாரண வழிகாட்டியைப் பாருங்கள்.

நடப்பு நெருக்கடி நிலையின்போது ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நபர்களுக்கு உதவுவதற்கான எங்கள் உலகளாவிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, நீங்கள் தகுதிபெறக்கூடிய அரசாங்க நிதியுதவி பற்றியும் அதை நீங்கள் எவ்வாறு கோரலாம் என்பது பற்றியும் சமீபத்திய தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.