ஓட்டுநர் ஆப் சில நேரங்களில் தவறான திசைகளைக் கொண்ட வழியை பரிந்துரைக்கும்.
வழங்கப்பட்ட வழியைப் பற்றிய கருத்து உங்களிடம் இருந்தால், கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
- முதலில், நீங்கள் அனுபவித்த சிக்கலை சிறப்பாக பிரதிபலிக்கும் கீழே உள்ள வகையைத் தேர்ந்தெடுக்கவும் (தயவுசெய்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்).
- கூடுதல் விவரங்களை வழங்க கீழே உள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.
- கீழே உள்ள தகவலை உங்களால் வழங்க முடியாவிட்டால், எங்கள் குழுவால் மேப்பிங் சிக்கலை தீர்க்க முடியாமல் போகலாம்.
- கீழே உள்ள தெரிவுகள் நீங்கள் அனுபவித்த சிக்கலை விவரிக்கவில்லை என்றால், வேறு கட்டுரையைக் கண்டறிய மீண்டும் உதவி மையத்திற்குச் செல்லவும் அல்லது ஆப்பின் "உதவி" பிரிவில் உள்ள எங்களது "எந்நேரத்திலும் பின்னூட்டம் தெரிவிக்கலாம்" படிவத்தின் மூலம் உங்கள் கருத்தைச் சமர்ப்பிக்கவும்.