Uber என்றால் என்ன?

Uber ஒரு தொழில்நுட்பத் தளம். Uber ஆப் வாகன ஓட்டுநர்களையும் பயணிகளையும் இணைக்கிறது.

ஓட்டுநர் என்ற முறையில், உங்கள் நகரத்தில் பயணிகளை அவர்கள் விரும்பும் இடத்துக்கு அழைத்துச் செல்ல உங்கள் வாகனத்தையோ ஃப்ளீட் பார்ட்னரின் வாகனத்தையோ பயன்படுத்துவீர்கள். நிறைவு செய்த ஒவ்வொரு பயணத்திற்கும் உங்களுக்குக் கட்டணம் வழங்கப்படுகிறது.