Correct a cash collection amount

ஒரு பயணத்தை அக்செப்ட் செய்தவுடன், அந்தப் பயணம் ரொக்கப் பயணமா என்பதை ஆப் உங்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ளும். பயணிகளுக்கு மீதத் தொகை கொடுக்கும் வகையில் நீங்கள் சிறிது சில்லறையை வைத்துக் கொள்வது நல்லது. பச்சை நிறச் சேகரிப்புத் திரையில் காட்டப்படும் தொகையைப் பயணியிடம் ரொக்கமாகக் கேட்டுப் பெறுவதும் உங்கள் பொறுப்பு.

பயணி உங்களுக்குச் சரியான தொகையைக் கொடுக்கவில்லை என்றால், எங்களிடம் சொல்லுங்கள். இது மீண்டும் நடக்காது என்பதை உறுதிசெய்ய பயணியின் கணக்கை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்.