accounts.uber.com/communication இல் உங்கள் விருப்பத்தேர்வுகளைப் புதுப்பிக்கலாம் அல்லது மின்னஞ்சல், உரைச் செய்தி மற்றும் புஷ் அறிவிப்புகளில் இருந்து குழுவிலகலாம்.
பயண ரசீதுகள் மற்றும் உதவிக்கான பதில்கள் உள்ளிட்ட பரிவர்த்தனைக் குறித்த செய்திகளில் இருந்து உங்களால் குழுவிலக முடியாது. இது போன்ற தகவல் தொடர்புகள் உங்கள் அனுபவத்திற்கு முக்கியம்.
உங்கள் மின்னஞ்சல் அல்லது உரைச் செய்தி அறிவிப்பு முன்னுரிமைகளைப் புதுப்பிப்பதில் சிக்கல்கள் இருந்தால், உங்கள் தகவலை கீழே வழங்குங்கள்.