வயது குறைவான ரைடர்களிடமிருந்து ட்ரிப் ரிகுவஸ்ட் ஐ பெறுகிறது

Uber கணக்கைப் பெறவும், பயணங்களைக் கோரவும், ஒரு பயணி குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 18 வயதிற்குட்பட்ட எவரும் தங்களது அனைத்து பயணங்களின் போதும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுடன் பயணிக்க வேண்டும்.

ஒரு ஓட்டுநராக, பயணத்தைக் கோரும் நபர் 18 வயதுக்குட்பட்டவர் என நீங்கள் நம்பினால், அவர்களின் பயணக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். பயணிகளைப் பிக்அப் செய்யும் போது, அவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்று நீங்கள் நினைத்தால், அவர்களின் வயதை உறுதி செய்ய ஓட்டுநர் உரிமம் அல்லது ID கார்டை வழங்குமாறு கேட்கலாம். பயணம் செய்பவர்கள், 18 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால் அவர்களைப் பயணம் செய்ய அனுமதிக்காதீர்கள் அல்லது தயவு செய்து பயணத்தைத் தொடங்க வேண்டாம்.