பெரும்பாலான சாதனப் பிரச்சனைகளைப் பின்வருனவற்றை முயற்சிப்பதன் மூலம் தீர்க்க முடியும்:
இந்த செயற்படிகளை முயற்சித்த பிறகும் பிரச்சனைகள் தொடர்ந்தால், உங்கள் நெட்வொர்க் அமைப்புகளை மீட்டமைக்க முயற்சிக்கவும். இது சேமிக்கப்பட்ட எவையேனும் விருப்பங்கள் அல்லது கடவுச்சொற்களை நீக்கிவிடும். பெரும்பாலான தொலைபேசிகளில், உங்கள் நெட்வொர்க் அமைப்புகளை மீட்டமைப்பதற்கான விருப்பத்தேர்வு பொது அமைப்புகளின் கீழ் இருக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள செயற்படிகளை முயற்சித்த பிறகும் பிரச்சனைகள் தொடர்ந்தால், கீழே உள்ள படிவத்தை நிரப்பி அவற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும்.