Uber என்றால் என்ன?

Uber என்பது ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளை இணைக்கும் ஒரு தொழில்நுட்ப தளமாகும்.

ஓட்டுநர் என்ற முறையில், பயணிகளைப் பிக்அப் செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு வாகனத்தில் அழைத்துச்செல்ல உங்கள் வாகனத்தைப் பயன்படுத்துகிறீர்கள். Uber ஆப்பைப் பயன்படுத்தி அவர்கள் நிறைவு செய்யும் பயணத்தை அடிப்படையில் ஓட்டுநர்கள் பணத்தை ஈட்டுவார்கள்..