உங்கள் நகரத்தில் Uber Eats கிடைத்தால், பயணக் கோரிக்கைகளை அக்செப்ட் செய்வதற்கு பயன்படுத்துகின்ற அதே ஆப்பின் மூலம் டெலிவரி கோரிக்கைகளைப் பெறவும் நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் பகுதியில் பயணக் கோரிக்கைகள் குறைவாக இருந்தால் நீங்கள் தொடர்ந்து சம்பாதிக்க இந்த விருப்பம் உதவும்.
டெலிவரி கோரிக்கைகளைப் பெறத் தொடங்க, கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இந்த விருப்பம் உங்களுடைய ஆப்பில் உடனடியாகக் கிடைக்கும். டெலிவரி கோரிக்கைகளைப் பற்றி மேலும் அறிய உதவி மையத்திற்குச் செல்லவும்.
டெலிவரி கோரிக்கைகளைப் பெறவில்லையா?
டெலிவரி கோரிக்கைகளைப் பெற நீங்கள் தேர்வு செய்திருந்து, சில மணிநேரத்திற்குள் நீங்கள் எதையும் பெறவில்லை என்றால், ஓட்டுநர் ஆப்பில் உள்ள இந்தப் படிநிலைகளைப் பின்பற்றவும்: