ஓட்டுநர்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயணிகளைப் பதிவுசெய்வதற்கு வீடியோ கேமராக்களை நிறுவிப் பயன்படுத்த Uber அனுமதிக்கிறது.
குறிப்பு: உங்கள் வாகனத்தினுள் அல்லது அதைச் சுற்றிலும் பயணிகள் வீடியோ பதிவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முழுமையாகத் தெரிவித்து ஒப்புதல் பெறுவது உள்ளூர் விதிகளின் படி, அவசியமாக இருக்கலாம்.
இவை உங்கள் நகரத்துக்குப் பொருந்துமா என்பதை அறிய, தயவுசெய்து அங்குள்ள உள்ளூர் விதிமுறைகளைப் பார்க்கவும்.
Can we help with anything else?