Uber பணப்பை என்றால் என்ன?

உங்கள் கணக்கு இருப்பு மற்றும் பேமெண்ட்களுக்காக Uber Driver ஆப்பில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள பிரிவுதான் பணப்பை.

இருப்புகள்

உங்கள் கணக்கு இருப்புகள் மற்றும் பரிவர்த்தனை வரலாற்றை நிகழ்நேரத்தில் பார்க்கலாம். உங்கள் சம்பாத்தியத்தை கேஷ் அவுட் செய்யலாம், பணத்தைப் பரிமாற்றலாம் அல்லது Uber க்குப் பேமெண்ட் செய்யலாம்.

பேமெண்ட் முறைகள்

உங்கள் பேமெண்ட் முறைகளையும் (இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், டெபிட் கார்டுகள் போன்றவை) விருப்பத்தேர்வுகளையும் நிர்வகிக்கலாம்.

பணப்பைக்கு நாங்கள் தொடர்ந்து கூடுதல் அம்சங்களைச் சேர்ப்பதால், உங்கள் பணத்தை அணுகவும், நிர்வகிக்கவும், பெருக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய நிதித் தயாரிப்புகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.