Uber பவுன்ஸ் பயணங்கள், வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக பயணங்களைக் கோர உங்களை அனுமதிக்கின்றது.
வேறொருவருக்காக பயணத்தைக் கோருதல்:
- “எங்கே?” என்பதைத் தட்டி உங்கள் நண்பரின் பிக்அப் இடத்தை உள்ளிடவும்.
- "பிக்அப்பை உறுதிப்படுத்து" என்பதைத் தட்டவும்.
- உங்கள் நண்பரின் தொடர்பு விவரங்களை உள்ளிடவும்: தொடர்புத் தேர்வாளரிடமிருந்து அவர்களின் தொடர்புத் தகவலைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது அவர்களின் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் நண்பரைத் தேர்ந்தெடுக்கவும். அவர்களின் ஐகானில் அம்புக்குறி இருப்பதை உறுதிசெய்யவும்.
- "பயணியை உறுதிப்படுத்து" என்பதை தட்டிய பிறகு "அடுத்து" என்பதைத் தட்டவும்.
“வேறொருவரை” தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை நீங்கள் காணவில்லை என்றால், அதற்கு பதிலாக இதை முயற்சிக்கவும்:
- “எங்கே?” என்ற பெட்டியைத் தட்டவும்.
- உங்கள் பெயருக்கு அடுத்துள்ள கீழ்தோன்றும் மெனு ஐகானைத் தட்டவும்.
- மேலே விவரிக்கப்பட்டுள்ள படி மீதமுள்ள படிகளைத் தொடரவும்.
பயணம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், Uber-இலிருந்து குறுஞ்செய்திகள் மூலம் பயணம் குறித்த விரிவான வழிமுறைகளைப் பயணம் செய்பவர் பெறுவார்.
வேறொருவருக்கு பயண முன்பதிவு செய்வது தொடர்பான கூடுதல் தகவலுக்கு, இந்த கட்டுரையைப் பார்க்கவும்.