மாற்றுத்திறனாளிப் பயணிகளை அழைத்துச் செல்வது குறித்த அனைத்து மாகாண, மத்திய மற்றும் உள்ளூர் சட்டங்களுக்கும் ஓட்டுநர்கள் இணங்கி நடக்க வேண்டும்.
- குறைபாடுகள் உள்ள பயணிகளுக்கான பயணச் சேவையை வழங்கவதை நிர்வகிக்கும் சட்டங்களை ஓட்டுநர் மீறுவது தொழில்நுட்பச் சேவைகள் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
- வாக்கர்கள், கைத்தடிகள், மடக்கும் சக்கர நாற்காலிகள் அல்லது இதர துணைச் சாதனங்களை உபயோகிக்கும் பயணிகளை இயன்றவரை ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Uber சம்பவத்தை மதிப்பாய்வு செய்யும் போது, சட்டத்திற்குப் புறம்பான பாரபட்சம் குறித்த எந்தவொரு புகாரும் ஓட்டுநரின் கணக்கைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யும்.
- ஊனமுற்ற பயணிகள் தொடர்பான சட்ட மீறல்கள் உறுதிசெய்யப்பட்டால், Uber ஆப்பிற்கான ஓட்டுநரின் அணுகலை நிரந்தரமாக இழக்க நேரிடும்.
Uber இல் உள்ள அணுகல்தன்மை பற்றிய கூடுதல் தகவல்களை கீழே காணலாம்.