எங்களின் சமூக வழிகாட்டுதல்களின்படி, பயணிகள் அல்லது ஓட்டுநர்களுக்கு எதிரான பின்வருவனவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டை Uber பொறுத்துக்கொள்ளாது:
இத்தகைய பாகுபாடு, இந்தக் குணாதிசயங்களில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் சேவைகளை வழங்க அல்லது ஏற்க மறுப்பதை உள்ளடக்கியது.
இந்தத் தரநிலையை மீறியதாகக் கண்டறியப்பட்ட பயணி அல்லது ஓட்டுநர் யாராயினும் Uber ஆப்பிற்கான அணுகலை இழப்பார்கள்.