உங்கள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் Uber for Business கணக்குகளுக்கு, business.uber.com இல் உங்கள் கணக்கை நீக்கக்கூடிய கணக்கு நிர்வாகியை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.
வணிகச் சுயவிவரம் நீக்கப்பட்ட பின்னர், இனி நீங்கள் அந்தச் சுயவிவரத்தில் பயணங்களை மேற்கொள்ளவோ பயண அறிக்கைகளைப் பெறவோ முடியாது.
உங்கள் வணிகச் சுயவிவரத்தை நீக்குவதில் சிக்கல் இருந்தால், கீழே உள்ள படிவத்தை நிரப்பவும். நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.