நான் விபத்தில் சிக்கியிருந்தேன்

எங்கள் ஆப்பைப் பயன்படுத்தும் அனைவரின் பாதுகாப்பிற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் ஒரு விபத்தில் சிக்கியிருந்தால், நீங்களும் உங்களுடன் இருப்பவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால், காவல் துறைக்கும் மருத்துவக் குழுவுக்கும் உடனடியாகத் தெரிவிக்கவும்.

உங்களுக்கு உதவ எங்களுக்குப் பயன்படக்கூடிய விவரங்களைப் பகிர்வதன் மூலம் என்ன நடந்தது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம்.