எனது ஓட்டுநரின் வாகனம் எதிர்பார்த்த அளவுக்கு நன்றாக இல்லை

Uberஆப் மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பயணமும் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம். ஓட்டுநர்கள் வாகன உட்புறங்களைச் சுத்தமாகவும் தூய்மையாகவும் வலுவான அல்லது விரும்பத்தகாத வாசனையின்றி வைத்திருக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தப் பயணத்தில் வாகனத் தூய்மையைப் பற்றி உங்கள் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகவில்லை என்றால், கீழே எங்களுக்குத் தெரிவியுங்கள்.

ரத்துசெய்யும் கட்டணத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றால், இந்த கட்டுரையைப்பார்க்கவும்.