என்னிடம் தவறான சர்ஜ் விலை வசூலிக்கப்பட்டது

சர்ஜ் விலையிடல் என்பது, கொடுக்கப்பட்ட பகுதியில் இருக்கும் ஓட்டுநர்களைக் காட்டிலும் அதிகமான பயணிகள் இருக்கும்போது, பயணத்திற்கான விலை தானாகவே அதிகரிப்பதாகும். இது காலப்போக்கில் பரபரப்பான பகுதியில் சேவை செய்ய அதிக ஓட்டுநர்களை ஊக்குவிக்கிறது, நம்பகத்தன்மையை பராமரிக்க உதவுகிறது மற்றும் பயணத்திற்கான விலைகளை மீண்டும் குறைக்க உதவுகிறது.

உங்கள் பயணத்தை உறுதிசெய்யும் முன், சர்ஜ் விலை அமலில் இருந்தால் ஆப் உங்களுக்குத் தெரிவிக்கும். அதிக ஓட்டுநர்கள் சேவையில் ஈடுபடும்வரை நீங்கள் சில நிமிடங்கள் காத்திருக்கலாம் அல்லது உங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் பயணம் செய்ய சிறிது கூடுதல் கட்டணம் செலுத்தலாம்.

உங்கள் பயணத்திற்கு சர்ஜ் விலை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக நீங்கள் கருதினால், கீழே எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.