ஒரு பயணம் 30 நாட்களுக்குள் நிறைவு செய்யப்பட்ட பயணமாக இருந்தால் (வணிக பயணங்களுக்கு 60 நாட்கள்), பயணத்திற்கு செலுத்தப் பயன்படுத்தப்படும் பேமெண்ட் முறையை நீங்கள் மாற்றலாம்.
குறிப்பு: நீங்கள் Apple Pay, Google Pay, Paytm, ZaakPay, American Express வெகுமதி புள்ளிகளில் இருந்து ரொக்கத்திற்கோ அல்லது ரொக்கத்தில் இருந்து மறுபடியும் இவற்றுக்கோ மாற முடியாது (பேமெண்ட் விருப்பமாக பணத்தை ஏற்றுக்கொள்ளும் நகரத்தில் நீங்கள் இருந்தால்).
பேமெண்ட் முறையைச் சேர்க்க வேண்டுமா அல்லது புதுப்பிக்க வேண்டுமா? கீழே உள்ள இணைப்பைத் தட்டவும்.இந்தப் பயணத்தில் பேமெண்ட் முறையை மாற்ற, கீழே விவரங்களைப் பகிரவும்: