தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கான சிறந்த நடைமுறையாக, நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத கணக்குகளை அவ்வப்போது நீக்குவோம்.
இது நிகழும்போது, உங்கள் கணக்கு நீக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க, மின்னஞ்சல், ஆப் அறிவிப்பு அல்லது SMS உரைச் செய்தியை உங்களுக்கு அனுப்புவோம்.
உங்கள் கணக்கை நீக்க விரும்பினால், நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை - காத்திருப்புக் காலத்திற்குப் பிறகு அது தானாகவே நீக்கப்படும்.
உங்கள் கணக்கை வைத்திருக்க, ஆப்ஸ் அல்லது இணையதளத்தில் உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
குறிப்பு: ஆப்பை நீக்குவது உங்கள் கைப்பேசியில் உள்ள தகவலை நீக்கும், ஆனால் அது உங்கள் கணக்கையோ தரவுக் காப்பகத்தையோ நீக்காது. உங்கள் கணக்கு இன்னும் எங்கள் கணினியில் உள்ளது, எனவே நீங்கள் மீண்டும் உள்நுழைய விரும்பினால் அதை அணுகலாம்.
உங்கள் கணக்கை நீக்க விரும்பினால், இந்த இணைப்பைப் பின்தொடரவும்:
You can request a copy of your data archive by visiting: