உங்கள் ஆர்டரை மெர்ச்சன்ட் அல்லது டெலிவரி நபர் ரத்து செய்யலாம். ரத்து செய்யப்பட்டால், சில நிமிடங்களில் மீண்டும் அதே மெர்ச்சன்டிடம் ஆர்டர் செய்யலாம் அல்லது வேறொரு மெர்ச்சன்டிடம் ஆர்டர் கொடுக்கலாம்.
அவர்களிடம் ஒரு பொருள் தீர்ந்துவிட்டாலோ அல்லது அவர்கள் நிறைய ஆர்டர் கோரிக்கைகளைப் பெற்றாலோ இது நிகழலாம்.
ஒரு மெர்ச்சன்டிடம் ஒரு பொருள் தீர்ந்துவிட்டால், உங்கள் ஆர்டர் தானாக ரத்து செய்யப்படுவதற்கு முன்பு நீங்கள் அதைப் புதுப்பிக்க 10 நிமிடங்கள் உள்ளதாகக் கூறும் ஓர் அறிவிப்பு உங்களுக்கு வரலாம்.
மெர்ச்சன்ட் உங்கள் ஆர்டரை ரத்து செய்தால் கட்டணம் வசூலிக்கப்படாது.
இது நிகழ்வதற்கான சில சாத்தியமான காரணங்கள்:
உங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை
மெர்ச்சன்ட் மூடப்பட்டிருந்தது
ரத்து செய்யப்பட்ட ஆர்டருக்காக உங்களிடம் தவறாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது என நீங்கள் நினைத்தால், அதைக் கீழே தெரிவிக்கவும்.