தடுப்பூசிப் பயண நன்கொடைக்கான பணத்தைத் திரும்பக் கோருதல்

தடுப்பூசி அணுகல் நிதிக்கு நன்கொடைகளை வழங்குவதை எளிதாக்குவதற்காக PayPal Giving Fund உடன் பார்ட்னராக Uber இணைந்துள்ளது.

தடுப்பூசி அணுகல் நிதிக்குச் செய்யப்பட்ட நன்கொடைகளுக்கான பணம் சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே திருப்பியளிக்கப்படும். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தகுதியைப் பற்றி மேலும் அறிய PayPal Giving Fund நன்கொடைப் பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கை என்பதைப் படியுங்கள்.

நீங்கள் தவறுதலாக நன்கொடை அளித்திருந்தால், திரும்பப் பெறுதல் தொடர்பான உதவிகளுக்காக, PayPal Giving Fund ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் கோரிக்கைக்கு உதவ, தயவுசெய்து கீழ்கண்ட ஆதரவை வழங்கத் தயாராக இருங்கள்:

  • PayPal Giving Fund மூலம் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட வரி ரசீதில் உங்கள் பரிவர்த்தனை ID ஐப் பார்க்கலாம்.
  • நன்கொடை தேதி
  • நன்கொடை தொகை
  • பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான காரணம்

தகுதி பெற்றிருந்தால், உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கை 5-7 வணிக நாட்களுக்குள் செயல்படுத்தப்படும்.