Postmates நிறுவனம் Uber உடன் இணைந்தது

Uber மற்றும் Postmates அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. இரண்டு ஆப்களிலும் உடனடி மாற்றங்கள் எதுவும் இல்லை. இரண்டுமே வழக்கம்போல் செயல்படும்.

இரண்டு சேவைகளிலும் தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதிசெய்வதற்காக வரும் மாதங்களில் நாங்கள் பணியாற்றுவோம்.