என்னுடைய Uber Eats கணக்கை நீக்க எனக்கு உதவி தேவைப்படுகிறது

எங்கள் சேவைக் குழுவைத் தொடர்புகொள்வதற்கு முன்பு, கீழேயுள்ள இணைப்பு மூலம் உங்கள் Uber Eats கணக்கை நீக்க முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு: உங்களிடம் ஒரேமாதிரியான விவரங்களுடன் இரண்டு பயணி கணக்கு இருந்தால், இது இரண்டு கணக்குகளையும் நீக்கிவிடும்.

Before you can delete your account, Uber will ask you to verify your identity using a temporary verification code. This may require you to have a phone number attached to your account. If you’re not able to add a phone number in your account settings, check the link below:

உங்கள் Eats கணக்கில் நிலுவையில் உள்ள பேமெண்ட் இருந்தால், உங்கள் கணக்கை நீக்குவதற்கு முன் நீங்கள் கண்டிப்பாக பேமெண்டைத் தீர்க்க வேண்டும்.

உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும், மேலும் 30 நாட்களுக்குப் பிறகு அது நிரந்தரமாக நீக்கப்படும். பயன்படுத்தப்படாத கிரெடிட்கள், விளம்பரங்கள் அல்லது வெகுமதிகளும் அகற்றப்படும்.

கணக்கு நீக்கப்பட்ட பின்னர், தேவைப்படக்கூடிய அல்லது சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சில தகவல்களை Uber தக்கவைத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய கணக்கை நீக்காமல் வைத்திருக்க நினைத்தால், அதைச் செயல்நீக்கிய 30 நாட்களுக்குள் ubereats.com தளத்தில் உள்நுழைந்து அதை மீட்டெடுக்கலாம்.

உங்கள் கணக்கை நீக்குவதில் உங்களுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால், கீழே இருக்கும் கேள்விக்குப் பதிலளிக்கவும்:

உங்கள் கணக்கை எதனால் நீக்க விரும்புகிறீர்கள்?