உங்கள் ஆர்டரில் உள்ள டெலிவரி முகவரி தவறாக இருந்தால், உங்களுக்கு டெலிவரி செய்பவரை நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தெரிவிக்கவும்.
ஆர்டரைச் சரியான முகவரிக்கு டெலிவரி செய்ய வேண்டுமா என்பதை டெலிவரி செய்பவர் முடிவு செய்வார். உங்களை வந்தடைவதற்கான கூடுதல் பயண தூரத்திற்கு அவர்களுக்குப் பணம் வழங்கப்படும்.
டெலிவரி முகவரியை எப்படி மாற்றுவது?
டெலிவரி செய்பவருடன் பேசினால், அவர்களுக்குத் தெளிவான வழிமுறைகளைக் கொடுக்க மறக்காதீர்கள். மேலும் டெலிவரி தாமதம் ஆவதை தவிர்க்க உங்கள் கைபேசியை ஒலி இயக்கப்பட்ட நிலையில் உங்கள் அருகே வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆர்டர் ரத்து செய்யப்பட்டிருந்து, அது தொடர்பாக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், ஆப்பின் முகப்புத் திரைக்குச் சென்று, ஆர்டர்கள் என்பதைத் தட்டவும்.