உங்கள் ஆர்டரில் உள்ள டெலிவரி முகவரி தவறாக இருந்தால், உங்களுக்கு டெலிவரி செய்பவரை நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தெரிவிக்கவும்.
ஆர்டரைச் சரியான முகவரிக்கு டெலிவரி செய்ய வேண்டுமா என்பதை டெலிவரி செய்பவர் முடிவு செய்வார். உங்களை வந்தடைவதற்கான கூடுதல் பயண தூரத்திற்கு அவர்களுக்குப் பணம் வழங்கப்படும்.
டெலிவரி முகவரியை எப்படி மாற்றுவது
- டெலிவரி செய்பவருக்கு உங்கள் ஆர்டர் ஒதுக்கப்பட்டவுடன், உங்கள் ஆப்பைப் பயன்படுத்தி அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்
- ஆர்டர் கண்காணிப்புத் திரையின் வரைபடத்தில் உள்ள "தொடர்புகொள்க" என்பதைத் தட்டவும்
- அவர்களைத் தொடர்பு கொள்ள அழைப்பு அல்லது செய்தி இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யவும்
- டெலிவரி செய்பவருடன் பேசினால், அவர்களுக்குத் தெளிவான வழிமுறைகளைக் கொடுக்க மறக்காதீர்கள்
- மேலும் டெலிவரி தாமதம் ஆவதை தவிர்க்க உங்கள் கைபேசியை ஒலி இயக்கப்பட்ட நிலையில் உங்கள் அருகே வைத்துக் கொள்ளுங்கள்