எனது டெலிவரி முகவரியை மாற்றுதல்

உங்கள் ஆர்டரில் உள்ள டெலிவரி முகவரி தவறாக இருந்தால், மெர்ச்சன்ட்டை நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தெரிவிக்கவும்.

புதுப்பிக்கப்பட்ட முகவரிக்கு ஆர்டரை டெலிவரி செய்வதை மெர்ச்சன்ட் முடிவு செய்யலாம்.

மெர்ச்சன்ட்டை எவ்வாறு தொடர்புகொள்வது:

  1. ஆர்டரைக் கண்காணித்தல் பக்கத்தை அணுகவும்
  2. “உதவி தேவையா?” என்ற பிரிவைக் காணும் வரை மேல்நோக்கி தேய்க்கவும்.
  3. உணவகத்தை அழைக்க தொலைபேசிச் சின்னத்தைத் தட்டவும்
  4. மெர்ச்சன்ட்டிடம் பேசும்போது, அவர்களுக்குத் தெளிவான வழிமுறைகளை வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  5. மேலும் டெலிவரி தாமதம் ஆவதை தவிர்க்க உங்கள் கைபேசியை ஒலி இயக்கப்பட்ட நிலையில் உங்கள் அருகே வைத்துக் கொள்ளுங்கள்.

தங்கள் சொந்த டெலிவரி பணியாளர்களைப் பயன்படுத்தும் மெர்ச்சன்ட் பற்றி மேலும் அறிய, இந்தக் கட்டுரையை பார்க்கவும்.