எனது கணக்கில் உள்நுழைய முடியவில்லை

பின்வரும் காரணங்களால் உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாவிட்டால்:

  • உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் என்றால், உங்களால் அதை மீட்டமைக்கமுடியும்.
  • உங்கள் மின்னஞ்சலை மறந்துவிட்டீர்கள் என்றால்,இந்தப் படிவத்தை நிரப்புவதன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
  • வேறு ஏதேனும் காரணமாக இருந்தால், கீழே எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த, சில கூடுதல் தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க இது எங்களுக்கு உதவும்.