ஒவ்வொரு ஆர்டரையும் நிறைவேற்றுவதே எங்கள் குறிக்கோள். உங்கள் ஆர்டரை நீங்கள் பெறவில்லையென்றாலும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டால் எங்களின் சாட் சேவையில் தெரியப்படுத்துங்கள், இதன் மூலம் எங்களால் அதைச் சரிசெய்ய முடிவதோடு உங்களால் மீண்டும் ஆர்டர் செய்யவும் முடியும்.
எங்களுக்கு இது குறித்து எழுத விரும்பினால், இங்கே தெரியப்படுத்துங்கள். நாங்கள் மதிப்பாய்வு செய்தபின் தேவையான மாற்றங்களைச் செய்வோம்.
உங்கள் டெலிவரி முகவரிக்கு வந்த பிறகு, டெலிவரி செய்பவர் உங்களைத் தொடர்பு கொள்ள நியாயமான முயற்சியை மேற்கொண்டார் என்றால், பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தகுதி பெறாமல் போகலாம்.