புகாரளிக்கப்பட்ட பாதுகாப்பு சம்பவங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். வன்முறை, பாலியல் வன்முறை அல்லது சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் எந்தவொரு நடத்தையும் Uber -இன் சமூக வழிகாட்டல்களில் வெளிப்படையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
டெலிவரி செய்பவருடன் உங்களுக்கு அசௌகரியமான அல்லது பாதுகாப்பற்ற அனுபவம் எற்பாடிருந்தால், கீழே உள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எங்கள் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் உங்கள் புகாரை மதிப்பாய்வு செய்து கூடுதல் தகவல் தேவைப்பட்டால் உங்களைத் தொடர்புகொள்வார்.
உங்களுக்கு டெலிவரி செய்தவருடன் பாதுகாப்பு சிக்கல் அல்லாத பிரச்சனை இருந்தால், இந்தப் பாருங்கள்:
உங்கள் ஆர்டரில் உள்ள சிக்கல்களுக்கு, இந்தக் கட்டுரைகளைப் பார்க்கவும்: