To drive with Uber in a new city, please use the following link.
நீங்கள் Uber உடன் இணைந்து புதிய நகரத்தில் வாகனம் ஓட்டுவதற்கு, அந்த நகரத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்:
புதிய நகரத்திற்கென, பட்டியலிடப்பட்ட அனைத்துத் தேவைகளையும் நீங்கள் பூர்த்திசெய்திருந்து, நகரத்தை மாற்ற விரும்பினால், கீழே எங்களிடம் தெரியப்படுத்துங்கள்.
குறிப்பு: தற்காலிகமாக நகரங்களை மாற்றுவதை நாங்கள் ஆதரிப்பதில்லை, ஏனெனில் மாற்றங்களைச் செயலாக்க 14 நாட்கள் வரை ஆகலாம்.