உங்கள் ரெஃபரல் குறியீட்டைப் பயன்படுத்தி ஒரு நண்பர் பதிவு செய்திருந்தால், அவர்களின் ரெஃபரல் நிலை மற்றும் நிறைவு செய்த பயணங்களின் எண்ணிக்கையை நீங்கள் கண்காணிக்கலாம்.
உங்கள் அழைப்புகளின் ரெஃபரல் நிலையைக் காண:
தேவையான பயணங்களை உங்கள் நண்பர் நிறைவு செய்த 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கு மின்னஞ்சல் அல்லது புஷ் தகவல் மூலம் தெரிவிப்போம்.
வாராந்திர பேமெண்ட் அறிக்கையில் உங்கள் ரெஃபரல் வெகுமதி இதர அல்லது பிற பேமெண்ட் பிரிவில் 1-2 வாரங்களில் தோன்றும்.
உங்கள் நண்பர் பின்வருவனவற்றை நிறைவேற்றாத நிலையில் ரெஃபரல் வெகுமதியைப் பார்க்கமாட்டீர்கள்:
ரெஃபரல் காணப்படவில்லை என்றாலோ அல்லது சரியான தொகை செலுத்தப்படாமல் இருந்தாலோ எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
நகரத்திற்கு ஏற்ப ரெஃபரல் தொகைகள் மாறுபடக்கூடும் மேலும் அவை பரிந்துரைத்த ஓட்டுநரின் நகரைச் சார்ந்தது. எதிர்பார்த்த ரெஃபரல் தொகையை விட நீங்கள் பெற்ற தொகை மாறுபட்டிருந்தால், பரிந்துரைத்த ஓட்டுநர் சரியான நகரில் பதிவு செய்துள்ளாரா எனச் சரிபாருங்கள். ரெஃபரல் சலுகைகள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டிருப்பதுடன் சலுகை விதிகளும் மாறுபடலாம்.