உங்களின் லீட்கள் சேவை மையத்தை அணுகி, அங்கே தங்களின் சுயவிவரப் படத்தை எடுத்து, தங்களின் அகௌண்ட்டைச் செயல்படுத்த வேண்டும். சேவை மையங்கள் நேரடி உதவியையும், பதிவு செய்வதற்கான உதவியையும் வழங்குகின்றன.
உங்கள் நகரத்தில் இருக்கும் சேவை மையங்களின் முகவரிகள் மற்றும் அவை திறந்திருக்கும் நேரம் ஆகியவற்றை, நீங்கள் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
மேலுள்ள இணைப்பிலிருந்து உங்களுக்குப் பிழைச் செய்தி வந்தால், கீழே உள்ள ஒன்றை முயற்சி செய்யவும்.