எனது சம்பாத்தியத்தை நான் எவ்வாறு கண்காணிப்பது?

உங்கள் நகரத்தில் தேவையான அளவு பயணங்களை முடிக்கின்ற ஒவ்வொரு ஓட்டுநர் அல்லது டெலிவரி நபருக்கும் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதை hero.uber.com என்ற தளத்தில் கண்கானிக்கலாம். சம்பாத்தியம் வாராந்தோறும் உங்கள் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

சம்பாத்திய நிலையை பார்க்க:

  1. hero.uber.com இல் உள்நுழையவும்.
  2. மெனு ஐகானைத் தட்டி, "ஓட்டுநர்கள்" பின் "நிறைவுசெய்த தேவையான பயணங்கள்" என்பதற்குச் செல்லவும்.
  3. ஒரு லீடிற்காகச் சம்பாதித்த தொகையைக் காண, அந்த லீடைத் தட்டவும்.