நான் ஒரு பொருளைக் கண்டெடுத்தேன்

உங்கள் வாகனத்தில் பயணி ஏதேனும் பொருளை விட்டுச் சென்றதை நீங்கள் கவனித்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும். பொருளைத் திருப்பியளிப்பதற்கு இருவருக்கும் வசதியான நேரத்தையும் இடத்தையும் முடிவுசெய்வதற்காக உங்களையும் பயணியையும் நாங்கள் இணைக்க முயல்வோம்.

உங்கள் தனிப்பட்ட கைப்பேசி எண்ணைப் பார்க்காமல் ஆப் மூலம் பயணிகள் உங்களை அழைக்க முடியும். நீங்கள் ஒரு உரைச் செய்தியைப் பெற விரும்பினால், நாங்கள் அவர்களுக்கு உங்கள் தனிப்பட்ட எண்ணை அனுப்பவோம், ஆனால் அவர்கள் இந்த எண்ணை காலவரையின்றி அல்லது அவர்கள் வைத்திருக்க விரும்பும் காலம் வரை தங்களிடம் வைத்திருக்கலாம்.

தொலைந்த பொருளைப் பற்றிப் புகாரளிக்க:

  1. பொருள் தவற விடப்பட்ட பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும். எந்தப் பயணத்தில் பொருள் விடப்பட்டது எனத் தெரியவில்லை என்றால், சாத்தியமுள்ள சமீபத்திய பயணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. கீழேயுள்ள படிவத்தை நிரப்பவும்.