கட்டணங்கள் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் உங்களின் பேங்க் அகௌண்ட்டில் டெபாசிட் செய்யப்படும். வங்கியின் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளும் நேரங்களின் காரணமாக, சில டெபாசிட்கள் உங்களின் அகௌண்ட்டில் தோன்ற பல நாட்கள் ஆகலாம்.
உங்கள் அகௌண்ட்டில் உள்ள வங்கி விவரங்கள் சரியாக இருந்தும், ஒரு வாரத்திற்குள் உங்களுக்குக் கட்டணம் கிடைக்கவில்லையெனில், கீழே எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.