ஒரு டெலிவரிக்கான மொத்தக் கட்டணம் இவற்றைச் சேர்த்துக் கணக்கிடப்படுகிறது:
- பிக்-அப்: உணவகத்திலிருந்து ஆர்டரைப் பிக்அப் செய்ய ஒரு நிலையான கட்டணம்
- டிராப்-ஆஃப்: ஓர் ஆர்டரை டிராப்ஆஃப் செய்ய நீங்கள் செய்யும் ஒவ்வொரு நிறுத்தத்திற்குமான கட்டணம்
- பயணித்த தூரம்: பிக்-அப்பிலிருந்து கடைசி டிராப்-ஆஃப் வரையிலான மிகச் சிறந்த வழியின் தூரத்தின் அடிப்படையிலானது. "வழிசெலுத்தல்" அல்லது "பயண விவரம்" என்பதைத் தட்டுவதன் மூலம் உங்கள் வழியின் மொத்த தூரத்தைக் கண்டறியலாம்
பயணத்திற்கான உங்களின் மொத்த நிகரச் சம்பாத்தியக் கட்டணத்தைக் கணக்கிட மொத்தக் கட்டணத்திலிருந்து Uber கட்டணம் கழிக்கப்படுகிறது, பொருந்தினால் அதில் பூஸ்ட் சேர்க்கப்படும்.
இந்தப் பயணத்திற்கான கட்டணம் தவறானது என்று நீங்கள் நம்பினால், கீழே எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: