ஓட்டுநரை அகற்றவும்

உங்கள் பார்ட்னர் கணக்கில் இருந்து ஓட்டுநர்-பார்ட்னரை அகற்ற விரும்பினால், தயவுசெய்து இங்கே எங்களுக்கு தெரியப்படுத்தவும். உங்கள் கோரிக்கையைப் பெற்ற உடனே இந்த மாற்றத்தைச் செய்கிறோம்.

இந்த ஓட்டுநர் ஏற்கனவே முடித்த அனைத்து பயணங்களுக்கான தொகை உங்கள் பார்ட்னர் கணக்கில் செலுத்தப்படும்.