டைரக்ட் டெபொசிட்ஸ் அமைத்தல்

ஓட்டுநர்கள் நேரடி செலுத்தல் மூலம் வருமானத்தைப் பெறுகிறார்கள். நேரடி செலுத்தல்களைப் பெற, நீங்கள் வங்கிக் கணக்கைச் சேர்க்க வேண்டும், அதை நீங்கள் ஓட்டுநர் ஆப் அல்லது wallet.uber.com தளத்தில் செய்யலாம்.

ஓட்டுநர் ஆப் மூலம் வங்கிக் கணக்கைச் சேர்க்க:

  1. பிரதான பட்டியலைத் திறக்க, மெனு ஐகானை (மூன்று கோடுகள்) தட்டுங்கள்.
  2. "கணக்கு" அதன்பிறகு "பேமெண்ட்" என்பதைத் தட்டவும்.
  3. "வங்கி கணக்கைச் சேர்" என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் கணக்குத் தகவலை உள்ளிட அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
  5. "சமர்ப்பிக்கவும்" என்பதைத் தட்டவும்.

wallet.uber.comஇல் வங்கி கணக்கைச் சேர்க்க:

  1. "பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்" என்பதைத் தேர்ந்தேடுக்கவும்.
  2. "பெறுக" என்பதைத் தேர்ந்தெடுத்து, பின் "வங்கி கணக்கைச் சேர்க்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் கணக்குத் தகவலை உள்ளிட அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.